Wednesday , May 23 2018
Home / District-News / “தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் முதலமைச்சர் பிரிவில் கோரிக்கை.”

“தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் முதலமைச்சர் பிரிவில் கோரிக்கை.”

காவல் துறையில் உலக அளவில் சாதனைகள் பல படைத்திட்ட முன்னாள் ஐ.ஜி.அருள் அவர்களின் பெயரை கோவில் பட்டி ஹாக்கி அரங்கத்திற்கு சூட்டிட கோரி தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் மற்றும் தலைமை நிலை செயலாளர் கார்த்திகேயன் நாடார் முதலமைச்சர் பிரிவில் கோரிக்கை விடுத்தினர்.

About Admin

Check Also

மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்

 சென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *