Friday , May 25 2018
Home / 2018 / February / 11

Daily Archives: February 11, 2018

வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய போலி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது.

சென்னை, பெரியமேடு, காட்டூர் சடையப்பன் தெரு, எண்.9/4, என்ற முகவரியில் இம்ரான், வ/35, த/பெ.ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் புரசைவாக்கம் பகுதியில் ரெடிமேட் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணஹரி என்பவர் அடிக்கடி துணி எடுக்க வந்துள்ளார். கோகுல கிருஷ்ணஹரி தன்னை ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரி என கூறி மேற்படி துணிக்கடையின் உரிமையாளர் இம்ரானிடம் அறிமுகமாகியுள்ளார். மேலும் கோகுல கிருஷ்ணஹரி தனது உறவினர்கள் …

Read More »

குன்றத்தூர் பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய வாலிபர் கைது.

சென்னை, குன்றத்தூர், மரியா நகர், எண்.22 என்ற முகவரியில் முனுசாமி, வ/42, த/பெ.அண்ணாமலை, என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 03.02.2018 அன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 65 ஆயிரம் பணத்தை மர்ம …

Read More »

நேப்கீன் மேன் சாதனை. ….

  அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு ஹிந்தி முழு நீளப்படமாக நேப்கீன் மேன் என்ற தலைப்பில் நேற்று இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 10 கோடி வசூலித்து சாதனை கோவை தனியார் வணிக வளாகத்தில் நேப்கீன் மேன் என்ற தலைப்பில் அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலகிற்கு எடுத்துச்சொல்லும் விதமாக நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் வி ஐ பிக்களுக்கான பிரத்யேக காட்சி முடிந்த பின்பு பத்திரிக்கையாளர்களிடம் அருணாச்சலம் …

Read More »

“கோவை மீடியா டைரி 2018” வெளியிட்டு விழா.

கோவை மக்கள் பயன்பெரும் வகையில் தமிழக அரசு துறைகளின் அலுவலர்களின் தொலைபேசி எண்கள், காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், மாநகராட்சி அலுவலர்களின் தொடர்பு எண்கள், இரயில் மற்றும் விமானம், பேருந்து விபரங்கள் அடங்கிய கோவை மீடியா டெலிபோன் டைரி வெளியிட்டு விழா அமைச்சர் எஸ். பி.வேலுமணி அவர்கள் வெளியிட்ட டைரியை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். தலைவர் மருதாசலம் மற்றும் கோவை மீடியா நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் …

Read More »