Friday , May 25 2018
Home / 2018 / February / 10

Daily Archives: February 10, 2018

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் SDPI கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதா  என்ற போலி பேயரில் முஸ்லிம் தனியார் சட்டத்தை அழிக்கத்துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் குற்றச்சாட்டு முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பா.ஜ.க. அரசு நிறைவேற்ற முயற்சிக்கும் முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக எஸ்.டி.பி.ஜ.கட்சி நாடு முழுவதும் பெண்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை …

Read More »

கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு…

  கோவை மாநகர காவல் துறை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை லட்சுமி மில்ஸ் பகுதி சிக்னல் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் I.P.S., அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். சாலை விதிமுறைகளை தலைக்கவசம் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் முறையாகப் பின்பற்றி …

Read More »

கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது ரஜினிகாந்த் தன் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக முதன் முதலாக கோவையில் வழக்கறிஞர்கள் பிரிவு, மகளிர் வழக்களிஞர்கள் பிரிவு கோவை நீதிமன்ற வளாகத்தில் துவக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை ஆர்.எச்.ஆர். ஓட்டல் அரங்கில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட …

Read More »