Friday , May 25 2018
Home / 2018 / February / 07

Daily Archives: February 7, 2018

கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம். சி.சாலை பகுதியில் ரூ 44 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்திட அமைச்சர் எஸ். பி.வேலுமணி பணி துவக்கி வைத்தார். உடன் ஆணையர் காந்திமதி, புறநகர் மாவட்ட கழக இணைச்செயலாளர் எஸ்.மணிமேகலை, பகுதி கழக செயலாளர் பி.கே.ஸ்ரீனிவாசன், டி.கே.கண்ணையன், ஜி. தர்மராஜ், சரவன்பஹோரா மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.

Read More »

கோவை தமிழகத்தில் தற்போது ரஜினி தன் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அதன் ஒரு பகுதியாக முதன் முதலில் கோவையில் வழக்கறிஞர்கள் பிரிவு, மகளிர் வழக்களிஞர்கள் பிரிவு கோவை கோர்ட் வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமையன்று உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் சிறப்பு தன்மையுடன் செயல் படப் போவதாக இதன் உறுப்பினர்கள் கூறினார். 1993 ஆம் ஆண்டு ரஜினிக்கு அரசியல் பிரச்சனை வந்தபோதே தாங்கள் …

Read More »

கே.கே.நகரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், பகுதியில் உள்ள பிளாட்பார்மில் ஜெயகுமார் (எ) குமார், வ/45, த/பெ.குள்ளகுமார் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் கே.கே.நகர் பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தார். ஜெயகுமார் (எ) குமார் கடந்த 05.02.2018 அன்று இரவு சுமார் 11.40 மணியளவில் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள, ஜெ.டி,டிரினிட்டி அப்பார்ட்மென்ட் முன்பு உள்ள பிளாட்பாரத்தில் வழக்கமாக படுத்து உறங்கும் இடத்திற்கு சென்ற போது அங்கு ஏற்கனவே …

Read More »

ஓட்டேரி பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.02.2018) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த …

Read More »

Stars Gear Up For CBL’s Season2

Chennai,  February 2018: Season2 of India’s first Sportainment property in Badminton, CBL (Celebrity Badminton League), was officially launched at a formal press meet by the founding team – Mr. Hemachandran, Mr. Raghuraman and Mr. Praveen, in the presence of franchise owners and other dignitaries. Scheduled to take place on 25th …

Read More »