Thursday , May 24 2018
Home / EDUCATION / கல்லூரி மாணவ , மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்வு.

கல்லூரி மாணவ , மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்வு.

 

 

 

கோவையில் உள்ள தனலக்ஷ்மி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஷேர் மார்க்கெட் , மற்றும் ஆன்லைன் டிரேடிங் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் மாணவ, மாணவிகள் படித்து கொண்டே பணம் சம்பாதிக்கும் வகையில் வகுப்பு நடத்தப்பட்டது,

இந்த நிகழ்வில் ஷேர் கான் நிறுவனத்தை சார்ந்த பிரேமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மாணவ, மாணவிகள் 500-க்கு மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

Students got Placement in Standford and Massacussets University through “USA UNIVQUEST” – A FIITJEE Initiative Program.

USA UnivQuest is a product from one of the most respected names in the education …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *