Thursday , May 24 2018
Home / District-News / “கோவை மீடியா டைரி 2018” வெளியிட்டு விழா.

“கோவை மீடியா டைரி 2018” வெளியிட்டு விழா.

கோவை மக்கள் பயன்பெரும் வகையில்
தமிழக அரசு துறைகளின் அலுவலர்களின் தொலைபேசி எண்கள், காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், மாநகராட்சி அலுவலர்களின் தொடர்பு எண்கள், இரயில் மற்றும் விமானம், பேருந்து விபரங்கள் அடங்கிய

கோவை மீடியா டெலிபோன் டைரி வெளியிட்டு விழா
அமைச்சர் எஸ். பி.வேலுமணி அவர்கள் வெளியிட்ட டைரியை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

தலைவர் மருதாசலம் மற்றும் கோவை மீடியா நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும்
பத்திரிகையாளர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

கோவையில் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

கோவையில் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு காவல்துறை அதிகாரிகள் நடுநிலை தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கோவை வடவள்ளி பகுதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *