Sunday , May 27 2018

கோவை தமிழகத்தில் தற்போது ரஜினி தன் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அதன் ஒரு பகுதியாக முதன் முதலில் கோவையில் வழக்கறிஞர்கள் பிரிவு, மகளிர் வழக்களிஞர்கள் பிரிவு கோவை கோர்ட் வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமையன்று உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் சிறப்பு தன்மையுடன் செயல் படப் போவதாக இதன் உறுப்பினர்கள் கூறினார்.

1993 ஆம் ஆண்டு ரஜினிக்கு அரசியல் பிரச்சனை வந்தபோதே தாங்கள் தான் தமிழகத்தில் முதன்முதலாக வழக்கறிஞர்கள் பிரிவு துவங்கியதாகவும் தெரிவித்தனர்.

தற்போது ரஜினி முழு நேர அரசியல் களத்தில் இறங்குவதால் அவருக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும் தலைமை தாங்கிய என். விஜயராமன், வி.சி.வாசுதேவன், ஜெயஸ்ரீ, கெளரி சங்கர், விமல்நாதன், செந்தில், அணிதா மற்றும் பலர் தெரிவித்தனர்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

கோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு

கோவை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் எம். கோபால்சாமி தலைமையில் உடன் தெற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *