Thursday , May 24 2018

ஆதம்பாக்கம் எக்ஸ்னோரா ஜீவன் முக்தி அமைப்பு சார்பாக இறுதி சடங்கு சேவை பணிக்காக இலவசமாக மயான வாகனம் பிரீசர் பாக்ஸ் ஆகியவற்றை இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரிஹரன்  அவர்களிடம் ஒப்படைத்தனர்.

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *