Friday , May 25 2018

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி 184  வட்டம் கந்தன்சாவடியில் மேற்கு பகுதி கழக செயலாளர் மற்றும் முன்னாள் எம் எல்.எ ,கே.பி.கந்தன் தலைமையில்  எம்.ஜி.ஆர், அவர்களின் 101  பிறந்த நாளை முன்னிட்டு 70 அடி   கோடி ஏற்றி இனிப்புகள்  வழங்கப்பட்டது இதில் வட்ட கழக செயலாளர் எம்.வெங்கடேசன்  மற்றும் கழக நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

92.7 BIG FM CHENNAI CELEBRATES BIG KALAKKALPONGAL

Chennai,  January, 2018: BIG FM, one of India’s largest radio networks, celebrated the first calendar festival …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *