Sunday , May 27 2018
Home / District-News / மரங்களுக்கு தன் பெயரிட்ட மாணவர்கள்

மரங்களுக்கு தன் பெயரிட்ட மாணவர்கள்

IMG_2457

2017-03-16-PHOTO-00000130

2017-03-16-PHOTO-00000125
ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவு பல லட்ச மரகன்றுகளை நட்டு பசுமை மரத்தை உருவாக்க வேண்டும் என்பதே! அவரின் கனவை மெய்பிக்கும் வகையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.அருள்குமார் அவர்கள் பல பள்ளிகளை அனுகி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதின் அத்தியாவசத்தை புரிய வைத்து, மரக்கன்றுகளை மாணவர்களை வைத்து நட்டு அம்மரக்கன்றிற்கு அம்மாணவர்களின் பெயரிட்டு அம் மரக்கன்றுகளை மாணவர்களே பா-துகாத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வெளியூரில் உள்ள (சிபி.எஸ்.சி) வெஸ்டு பள்ளியில் 11&ம் வகுப்பு மாணவர்களை வைத்-து 18 மரக்கன்றுகளையும், நொச்சிக்குப்பத்தில் உள்ள பி.யு.எம். பள்ளியில் 8 மரக்கன்றுகளையும், திருச்செந்தூரில் உள்ள அனிதா குமரன் பள்ளியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவரின் அவா என்னவென்றால், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள இட வசதிக்கேர்ப்ப மாணவர்களை வைத்து மரக்கன்றுகளை நட்டு நம் நாட்டை செழிப்புர வைக்க வேண்டும் என்பதே.
“மரம் வளர்ப்போம் மழை பெருவோம்”

About Ragavendhar

Check Also

கோவை மாவட்டத்தில் நீர்நிலை நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி மனு

கோவை கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் எம். கோபால்சாமி தலைமையில் உடன் தெற்கு …