Wednesday , May 23 2018
Home / National-News / தமிழ்நாடு விஸ்வ பிரம்மா மக்கள் கழகம் நடத்தும் மாநில அலுவலக திறப்பு விழா

தமிழ்நாடு விஸ்வ பிரம்மா மக்கள் கழகம் நடத்தும் மாநில அலுவலக திறப்பு விழா

கோவை  தமிழ்நாடு விஸ்வ பிரம்மா மக்கள் கழகம் நடத்தும் மாநில அலுவலக திறப்பு விழா கோவை கணபதி மெயின் ரோட்டிலில் நடைபெற்றது. நிறுவனர் மாநில செயலாளர்  டி.கே.சக்கரவர்த்தி ஆச்சாரியார் தலைமையில் அலுவலகத்தை விஸ்வநாத் சுந்தரம்  ஆச்சாரியார் திறந்து வைத்தார்.  கோவை மாவட்டம் டி.தண்டபாணி,  ஜி.சம்பத்குமார், மருதாசலம், வரதராஜ் முன்னிலை வகித்தனர்.  இதில் சிறப்பு விருந்தினராக வெள்ளிங்கிரி, பி.எம்.ஆச்சாரியார், என்.பொன்மொழி, திருமூர்த்தி, ளஜெயப்பிரகாஷ்,வெங்கடேஷ், பழனிசாமி, மருதாச்சலம், மகாலிங்கம், ஜெயராம், சுந்தர்ராஜ், பாலதண்டபாணி, மனோகரன், வீராசாமி மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும்  பலர்  கலந்து  கொண்டு  அலுவலகத்தை திறந்து வைத்த போது எடுத்த படம்

About Admin

Check Also

NRI entrepreneur Prabhiraj Nadarajan honoured with Hind Ratan Award for Corporate Leadership

Hind Ratan Award honours prominent NRIs for their professional excellence and contributions to society. Prabhiraj …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *