Wednesday , May 23 2018
Home / District-News / தமிழ்நாடு நாடார் சங்க சார்பில் சங்கரலிங்கனார் நாடார் நினைவுத்தினத்தை முன்னிட்டு மரியாதை

தமிழ்நாடு நாடார் சங்க சார்பில் சங்கரலிங்கனார் நாடார் நினைவுத்தினத்தை முன்னிட்டு மரியாதை


தமிழ்நாடு நாடார் சங்க சார்பில், 1956 நவம்பவர் மாதத்தில் 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை நீத்த சங்கரலிங்கனார் நாடார் நினைவுத்தினத்தை முன்னிட்டு கிண்டியில் உல்ல அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தலைவர் முத்து ரமேஷ் நாடார், துணைதலைவர் கார்த்திகேயன், கௌரவ தலைவர் சந்திரமோகன், அரக்கோணம் மகேஷ், காட்டுபாக்கம் நாடார் சங்கம் துணை தலைவர் பால்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *