Wednesday , May 23 2018
Home / District-News / தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் பிறந்தநாள் விழா.

தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் பிறந்தநாள் விழா.

தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை போருர் அலுவலகத்தில் விமர்சையாக நடைப்பெற்றது  இதில் தலைமை நிலை செயலாளர் கார்த்திகேயன் நாடார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டர்.  இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது,
பெருந்தலைவர் காமராஜரின் புகழை இருட்டிக்கும் செயலில் இட ஒதுக்கீடு கொள்கையிலும் ஒரு ஜாதி சங்க கூட்டத்தில் பெருந்தலைவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார். இது தொடர்பாக காவல் ஆனையரிடம் மனு அளித்தும் இதுவரை மு.க.ஸ்டாலின் அவர்கள் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இது குறித்து மேலும் அவர் வருத்தம் தெரிவிக்காத பட்ஷத்தில் வரும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் படுதோல்வி அடையச்செய்வோம் என்று தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சிவந்தி ஆதித்தனார்
அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தமைக்கு வரவேற்க்கிறோம் என்றார்.

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *