Thursday , May 24 2018
Home / District-News / தமிழக்கவி பாரதியார் பிறந்த நாள்  விழா!

தமிழக்கவி பாரதியார் பிறந்த நாள்  விழா!

சென்னை கடற்கரையில் இருக்குள் பாரதியாரின் சிலைக்கு தமிழ்த் தன்னுரிமை இயக்கம் பாவலர் மு இராமச்சந்திரன் தலைமையில் பெரியாறு மாணிக்கம், கவிஞர் மதிஅரசு, நல்லாசிரியர். க பாசுகர், கவிஞர் துளசிதாசன மாணவர் அணி யுவனேசு, கணேசு பலர் மாலை அணிவிப்பு. தேசிய ஸ்தாபன காங்கிரசு தலைவர்
த. தனசேகர், எ ஜ சக்தி தலைவர் விசுவநாத், அயனாவரம் பாபு, சத்தியநாராயணன், இசுலாமிய ஜமாத் கட்சி தலைவர் பெரோசுகான் மற்றும் பாரதியார் இல்லத்தில் , வானவில் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில்
கவிதை உறவுகள் ஏரவாடி இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம்.

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *