Wednesday , May 23 2018
Home / District-News / கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார்.



கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினார். உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுத்ததையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது .ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், எஞ்சிய ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் பெற்ற போது கணபதி கைதானார். இதனையடுத்து கோவை குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rukmani
Photographer (Kovai)

 

About Admin

Check Also

மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்

 சென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *