Friday , May 25 2018
Home / District-News / கோதை ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோதை ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


சாத்தாத ஸ்ரீவைஷ்ணவ அசோசியேஷன் தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பாக நடைபெறுகிறது இந்த திருப்பாவை நமக்கு அளித்த கோதை நாச்சியார் ஆண்டாள் அவர்களை அவதூறு பேசிய வைரமுத்து அவர்களை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நடத்தும் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஸ்ரீ ஆண்டாள் தாயாரை இழிவுப்படுத்தியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இதில் தலைமை அடியேன்.S. கோதண்டன் அவர்கள், மாநில தலைவர் துவக்கி வைப்பவர்.ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ எம் பார் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீபெரும்புதூர்.திரு. M. கோபாலகிருஷ்ணன் யாதவ் தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர், உ.வே. நம் பிள்ளை சுவாமிகள் ஸ்ரீஹரி மடம், திரு. K.K.முத்துகிருஷ்ணன் மாநில பொது செயலாளர், திரு.S. ராம் மோகன் மாநில பொருளாளர் மற்றும் வைஷ்ணவ ஆச்சார்யர்கள், பேராசிரியர்கள். மாநில மாவட்ட நிர்வாகிகள் அமெரிக்க இண்டியனா பல்கலை கழகத்தில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவும். இந்து சமய நாம ரூபங்களை அவதூறு பேசுவது சித்தரிப்பது போன்றவற்றை தடை செய்யவும்.ஆரய்ச்சி கட்டுரை என்ற பெயரில் இந்து சமய உணர்வுகளை புண்படுத்துவது தடுத்து திறுத்தவும்.

About Admin

Check Also

கோவையில் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

கோவையில் டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு காவல்துறை அதிகாரிகள் நடுநிலை தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கோவை வடவள்ளி பகுதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *