Tuesday , May 22 2018
Home / State-News / கே.எம்.சி.எச்மருத்துவமனையில்மின்னலைகள்மூலம்இதயத்துடிப்பைசீராக்கும்அதிநவீனஆய்வகம்துவக்கம்!

கே.எம்.சி.எச்மருத்துவமனையில்மின்னலைகள்மூலம்இதயத்துடிப்பைசீராக்கும்அதிநவீனஆய்வகம்துவக்கம்!

எலெக்ட்ரோபிசியோலஜி(Electrophysiology)என்பதுஇதயமின்னோட்டமுறையில்ஏற்படும்கோளாறுகளைசரிசெய்யும்(arrhythmias)தொடர்பானஇதயச்சிகிச்சையின்ஒருபிரிவாகும்.  இந்நோயினால்உயிருக்குஆபத்தைஉண்டாக்கும்வகையில்இதயம்மிகவேகமாகவோஅல்லதுமிகமெதுவாகவோ,துடிக்கலாம்.இவ்வகையானதுடிப்பிற்குசிகிச்சையளிக்காமல்விடப்பட்டால்இதயத்தின்சீரற்றதுடிப்பின்விளைவாகமயக்கம், மூச்சுத்திணறல், சிலசமயத்தில்மரணமும்கூடஏற்படவாய்ப்புண்டு.

இவ்வகைநோய்கள்(arrhythmias)“சீரற்றஇதயத்துடிப்புக்கோளாறுகள்” என்றுபொதுவாகஅழைக்கப்படுகிறது. இன்றையஅதிவேகவாழ்க்கைமுறையினால், இதயத்துடிப்புக்கோளாறுகளும்வேகமாகஅதிகரித்துவருகின்றன.

எனவேதான், கே.எம்.சி.எச்இதயசிகிச்சைமையம்இவ்வகைநோய்களுக்காக, தனிப்பிரிவைதொடங்கி,நோயாளியின்தேவைக்குஏற்பதிறமையானமருத்துவர்களையும், துணைமருத்துவப்பணியாளர்களையும்கொண்டுள்ளது.மெதுவானஇதயத்துடிப்பைச்(Bradycardia)சரிசெய்வதற்கு, நிரந்தரபேஸ்மேக்கர்கருவி (அதிநவீனஎம்.ஆர்.ஐ-செய்யும்வசதிகொண்டபேஸ்மேக்கர்கருவி) பொருத்தப்படுகிறது.அதிவேகஇதயத்துடிப்பைக்கொண்ட(Tachycardia)நோயாளிகளைசோதனைசெய்து, அவர்களதுதேவையைதுல்லியமாகக்கணக்கிட,கதிர்வீச்சுஅதிர்வெண்கொண்டுசெயல்படும்அதிநவீனமுறையும்பின்பற்றப்படுகிறது.

சீரானஇதயத்துடிப்பைபாதிக்கும்மிகச்சிக்கலானநோய்களையும்கண்டறியும்வகையில்முப்பரிமாணத்துடனான3D electroanatomicமுறைஇங்குள்ளஎலெக்ட்ரோபிசியோலஜிதுறையினால்கையாளப்படுகிறது. தமிழகத்திலேயேமிகஅதிகஅளவில்,சிக்கலானஇதயஅறுவைச்சிகிச்சைகளையும், மாரடைப்பைத்தவிர்ப்பதற்காகஉடலின்உட்பொருத்துகருவிகள்முறையிலானசிகிச்சைகளையும்இந்தமையம்சிறப்பாகசெயல்படுத்திவருகிறது.

இங்குஎலெக்ட்ரோபிசியோலஜிதுறை(Electrophysiology Department)ஆற்றும்அரும்பணி “இப்போதையகாலத்திற்குதேவை” என்கிறார்கே.எம்.சி.எச்மருத்துவமனைதலைவர்டாக்டர்நல்லஜிபழனிசாமிஅவர்கள்.இன்றையமக்களின்வாழ்க்கைதற்போதைய “வாழ்க்கைமுறைநோய்களால்” நிர்ணயிக்கப்படுகிறது.எனவே, கே.எம்.சி.எச்மருத்துவமனைநோயாளிகளுக்குத்இக்காலசூழ்நிலைக்குகேற்பசிகிச்சையைஅளிக்கும்பொறுப்பைஏற்றுக்கொண்டுள்ளது.

அனைத்துநோய்களுமேஅறுவைச்சிகிச்சைமூலம்சரிசெய்யப்படவேண்டியவைஅல்ல. அறுவைச்சிகிச்சைசெய்யாமல்மருந்துக்களினால்சரிசெய்யக்கூடியநோய்களும்உள்ளது.இதயத்துடிப்பைசீர்படுத்தினால்போதும், அனைத்துவகைதேவைகளையும்சரியானநேரத்தில்நிறைவேற்றமின்னுடலியல்துறை(Electrophysiology Department)என்றும்தயாராகஉள்ளதுஎனக்கூறினர்.

 

About Admin

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *