Thursday , May 24 2018
Home / Hospitals / உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஜெம் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு பாராட்டு விழா.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஜெம் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு பாராட்டு விழா.


கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கங் இணைந்து (Care for Life) என்ற திட்டத்தை துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புற்றுநோயாளிகள்
நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். டாக்டர். பி.பிரவீன்ராஜ் உடல்பருமன் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் இவ்விழாவில் Care for Life பற்றியும் அதன் பயன்களையும் எடுத்துரைத்தார்.
டாக்டர்.சி.பழனிவேலு நிறுவனர் ஜெம் மருத்துவமனை, வரவேற்புரையாற்றி அதில் ஜீரண மண்டல புற்றுநோயின் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையை பற்றி எடுத்துரைத்தார். மேலும் இவரது லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் சில கண்டுபிடிப்புகளை உலகளவில் பின்பற்றப்படுகிறது. பேராசிரியர் சூரியநாராயணன் அரசு கலைக்கல்லூரி மற்றும் மாருதி ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று வந்திருந்த நோயாளிகளுக்கு பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நோயாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனார். டாக்டர் கவிதா யோகினி நன்றியுரையாற்றினார்.

About Admin

Check Also

RAJAN DENTAL- MALO CLINIC PRESENTED A DISCUSSION ON ‘CHENNAI – A GROWING DENTAL TOURISM HUB IN INDIA’

Popular Premium Dental Clinic, Rajan Dental – Malo Clinic organized a discussion on Dental Tourism, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *